சமந்தா

"நீ போ..நீ வா"

பிக்-பாஸ் நிகழ்ச்சியில் மாமனாருக்கு பதில் மருமகள் கலந்துகொள்ளவிருக்கிறாராம். அதாங்க..நாகர்ஜூனாவிற்கு பதிலாக நடிகை சமந்தா தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவிருக்கிறாராம். இதுகுறித்த உண்மை தன்மை வெளிவராத நிலையில் சமந்தா அவர் வீட்டு செல்லப்பிராணியுடன் படுத்து கிடைக்கும்படியாக சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee