மீனா

"அன்று முதல் இன்று வரை.."

திரைத்துறையில்  சிறுவயதில் ரஜினி அங்கிள் என கூப்பிட்டு கடைசியில் அதே ரஜினியுடன் ஜோடி சேர்ந்த  நடிகை மீனா தன் கடந்தகால நினைவலைகளை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.ரஜினியுடன் ஜோடி சேர்ந்து 'லேடி சூப்பர் ஸ்டார்' என ஒருகாலத்தில் பெயர்பெற்ற மீனா, முத்து படத்தின் 25வது ஆண்டை நினைவுபடுத்தி பதிவிட்டிருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் கிடத்தியிருக்கிறது. 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee