சூர்யா

இனிதே வெளியானது சூரரை போற்று பட ட்ரைலர்

விஜயதசமியன்று 'சூரரை போற்று' படத்திற்கான ட்ரைலர் வெளிவரும் என்னும் அறிவிப்பையடுத்து இன்று இனிதே வெளியாகியிருக்கிறது இந்த படத்திற்கான ட்ரைலர். இந்த படம் அமேஸான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நவம்பர் 12 ஆம் தேதி வெளியாகவிருக்கிறதாம். இது சூர்யாவின் ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறது.  

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
29-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.84(லி) Diesel Rate
பி.எஸ்.இ
.. ..
என்.எஸ்.இ
.. ..
1 கிராம்
Rupee 4575 Gold Rate
8 கிராம்
Rupee 36600 Gold Rate
1 கிராம்
Rupee 64.70
1 கிலோ
Rupee 64700