காவேரி கல்யாணி

அழகான சின்ன தேவதை

'அழகான சின்ன தேவதை' என அண்ணன்களை எந்த சூழலிலும் விட்டு கொடுக்காத தங்கையாய் ஒருகாலத்தில் மனதில் இடம் பிடித்தவர் நடிகை காவேரி கல்யாணி. தசரா திருவிழாவான இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவர் தன்னுடைய படத்தை பற்றிய செய்தியை பகிர்ந்திருக்கிறார். கொரோனா காலக்கட்டத்தில் புது படங்களுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள படக்குழுவினர் விரைவில் படம் குறித்த முக்கிய விவரங்களை தெரிவிப்பதாக கூறியிருக்கின்றனர். 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
02-Mar-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee