சூர்யா

சூரனாய் மாறிய சூர்யா

அக்டோபர் மாத இறுதியில் சூரரை போற்று படம் வெளிவர இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. அதையடுத்து தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன் ஓடிடி தளத்தில் படம் வெளியாகும் என உறுதியளிக்கப்பட்டது. 'சூரரை போற்று' படத்திற்காக தன் தோற்றத்தை மாற்றியிருக்கும் சூர்யாவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
01-Mar-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee