விஷ்ணு விஷால்
Published: 04 Nov 2020
Updated: 04 Nov 2020
ராட்சசனை அடுத்து கலக்கும் விஷ்ணு
பக்கத்து வீட்டு பையன் என்று சொல்லும்படியான முக தோற்றத்தை கொண்டதாலேயே மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்தவர் நடிகர் விஷ்ணு விஷால். சில ஆண்டுகளாக திரையில் தோன்றாமல் இருந்த இவர் 'ராட்சசன்' படத்தின் மூலம் 'பிரேக் த்ரூ' தந்திருந்தார். இதற்கு அடுத்தபடியாக fir படத்திற்கான டப்பிங்கை கொரோனா ஊரடங்கிற்கு பின் துவங்கியிருப்பதை அவர் உற்சாகத்துடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பது வைரலாகி வருகிறது.