கல்வி & வேலைவாய்ப்ப

கொரோனவால் ஆன்லைன் விண்ணப்பம் !!

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கேந்திரிய வித்யாலயா சங்கத்தான் பள்ளியின் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெறவுள்ளது.

கேந்திரிய வித்யாலயா நிர்வாகம்  2021-2022 ஆம் ஆண்டுக்கான  மாணவர் சேர்க்கையை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க  வழிவகுத்துள்ளார்கள்.1ஆம் வகுப்பு பயிலவுள்ள மாணவர்கள் அப்பள்ளியின் தனிப்பட்ட வலைதளம் மூலம்  வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 10 மணியளவில் விண்ணப்பிக்கலாம் இந்த  விண்ணப்பக்கலாம்  ஏப்ரல் 19 ஆம் தேதி  மாலை  7 மணிக்கு  காலக்கெடு முடிவடையும் . பிரவகுப்புகள்  ஏப்ரல் 8 முதல் 15 வரை காலை 8 மணியிலிருந்து மாலை   4 மணிவரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.மேலும் கொரோனா காரணமாக பெற்றோர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் எனவும்  கேந்திரிய வித்யாலயா நிர்வாகம்   உத்தரவிட்டுள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee