உலகம்

பாலத்தில் ரயில் தடம்புரண்டத்தில் 51 பயணிகள் பலி!!

டைபேயில் இருந்து டைடுங்கிற்கு சென்றுகொண்டிருந்த ரயில் ஒன்று பாலசுவற்றில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

பெய்ஜிங்:
நேற்று காலை எட்டு பெட்டிகள் கொண்ட ரயில் ஒன்று  500-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ஜப்பானில் உள்ள டைபேயில் இருந்து டைடுங்கிற்கு சென்று கொண்டிருந்தது.அப்போது  வடக்கு ஹுவாலைன்  வழியாக சென்று கொண்டிருந்த ரயில் அங்கிருந்த பாலத்தின் சுவற்றில் எதிர்பாராத விதமாக  மோதி தடம்புரண்டதில்  ஓட்டுநர் உட்பட 51-க்கும்  மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தன.இந்த விபத்தில் காயமடைந்த 156 பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர் சில பயணிகளின்  உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த சம்பவம் தொடர்பாக தைவான் வழக்கறிஞர் ஒருவர் கட்டுமான தள மேலாளரை கைது செய்யக்கோரி வழக்கு பதிவுசெய்துள்ளார்.ஏன் என்றால் இணையதளத்தில் வைரலான இந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்றில் கட்டுமான பணியில் உபயோக படுத்தப்படும் வாகனமொன்றின் பாகங்கள் சம்பவ இடத்தில் இருந்ததால்,  பாலத்தின் அருகில்  நடந்துவரும் கட்டுமான பணியில் இருந்த லாரி ஒன்று கீழே விழுந்து ரயிலில் மோதி இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு  ஜப்பான் முன்னாள் முதல்வர் தனது ஆழ்ந்த இரங்கலை  தெரிவித்துள்ளார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate