லைப் ஸ்டைல்

முகம் பொலிவாக இருக்க வேண்டுமா?

முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் இளமையாக காட்சியளிக்க வேண்டுமா? இதோ உங்களுக்கான புதிய டிப்ஸ்.

ஒரு மனிதனுக்கு மனது எவ்வளவு அழகாக இருக்க வேண்டுமோ அதே போல் முகமும்  மிக அழகாக இருக்க வேண்டும். என்னதான் முகத்தில் மேக்அப் போட்டு அழகாக மாற்றினாலும், இயற்கையாக கிடைக்கும் அழகே நிலைத்திருக்கும். இன்றைய காலத்தில் முக அழகு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. வெயிலின் தாக்கத்தால் முகம் கருத்துப்போய் விடுகிறது. அதுமட்டுமன்றி பயணத்தின்போது முகத்தில் படியும் தூசுகள் முகத்தில் பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கின்றன.இவற்றை எப்படி சரி செய்வது என்று இந்த பதிவில் காண்போம். வாழைப்பழத்தை நன்றாக  மசித்து,  அதனுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல் செய்து, முகம் மற்றும் கழுத்தில்  தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில்  கழுவ வேண்டும். இப்படி  வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், முகம் புத்துணர்ச்சியாக இருப்பதோடு, இளமையாக காட்சியளிக்கும்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate