உலகம்

மீன்பிடி படகு கடலில் கவிழ்ந்து 4 பேர் மாயம் !!

சீனாவில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது திடீரென படகு கவிழ்ந்ததில் 4 பேர் மாயம் அவர்களை மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.

பெய்ஜிங்:
  சீனாவின் கிழக்கு மாகாணம் ஜெஜியாங்கில் உள்ள நிங்போ ஜுஷான் துறைமுகத்தில் இருந்து 100 கடல் மைல் தொலைவில் கடலில் நேற்று காலை ஒரு படகில் சென்ற 20வது மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்ததில் 12 மீனவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.மேலும்,4 பேரை பத்திரமாக  சீன கடலோர காவல் படையினர் மீட்டெடுத்தனர்.இந்த சம்பவத்தில் 4பேர் நிலை குறித்து தெரியவில்லை எனவே மீட்பு குழுவினர்  அவர்களை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate