லைப் ஸ்டைல்

உடல் எடையைக் குறைக்க உருளைக்கிழங்கா!!!

உடல் எடை அதிகரிக்கும் என்றே சில உணவுகளை நாம் முற்றிலுமாக தவிர்ப்போம். இதில் நமக்கு பிடித்த காய்கறியான உருளைக்கிழங்கும் ஒன்று. இனி உருளைக்கிழங்கு சாப்பிட்டாலும் உடல் எடையை எப்படி கட்டுக்குள் வைத்திருப்பது என்பதை பார்ப்போம்.

உருளைக்கிழங்கில் பொட்டாசியம் நிறைந்துள்ளது.  உருளைக்கிழங்கை உணவுடன் சேர்த்துக்கொள்ளும் போது,   கொஞ்சம் மிளகுத்தூளை அதன் மீது  தூவி சாப்பிடுவதன் மூலம் கார்போஹேட்ரேட்டால் அதிகரிக்கும் உடல் எடை குறையும். கருப்பு மிளகில்  'பைப்பரின்' என்ற வேதிப்பொருள்  அடங்கியுள்ளது. இது புதிய கொழுப்புகள்  உருவாவதைத் தடுத்து ,உடலில் தங்கியிருக்கும்  கொழுப்பை எரித்து, உடல் பருமனை  குறைக்கிறது.  பொதுவாக உருளைக்கிழங்கு சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும் என்பர். அதற்காக முற்றிலும் உருளைக் கிழங்கை தவிர்க்க வேண்டிய அவசியம்  இல்லை. உருளைக்கிழங்குடன் கொஞ்சம் அதிகமான அளவு  மிளகு பொடி  சேர்த்து சாப்பிடுவதால்,  இனி  எடை அதிகரிக்கும்  என்ற அச்சம் வேண்டாம். 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate