லைப் ஸ்டைல்

இயற்கை முறையில் சருமம் வெள்ளையாக வேண்டுமா ?

சருமத்தை இயற்கை முறையில் வெள்ளையாக வைத்துக்கொள்ள இந்த டிப்ஸை செய்து பாருங்கள் .

முகத்தில் உள்ள கருமையை குறைக்க நிறைய ஃபேஸ் மாஸ்க்குகள் உள்ளன. அத்தகைய மாஸ்க்குகள்,எவ்வளவுதான் மாஸ்க் இருந்தாலும் இயற்கை மாஸ்க் போல் பயனளிக்காது . சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி, சருமத்தின் நிறத்தை இயற்கையாகவே அதிகரிக்க இதோ  உங்களுக்கான ஸ்பெஷல் டிப்ஸ் .

கசகசா -1 டேபிள் ஸ்பூன் 
துளசி -சிறிதளவு 
பாசி பயறு -சிறிதளவு 

இம்மூன்றினையும் மிக்சியில் அரைத்து  சிறிதளவு தண்ணீர் மற்றும் தக்காளி சாறு சேர்த்து கலக்கி வைத்துக்கொள்ளவும் .பிறகு முகத்தை ரோஸ் வாட்டர் பயன்படுத்தி நன்கு துடைத்தபின் ,செய்து வைத்த பேஸ்டை முகத்தில் அப்ளை செய்து நன்கு மசாஜ்  செய்யவும்  அதன்பின் 30 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்மையான நீரால் கழுவவும்.இவ்வாறு வாரத்தில் மூன்று முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும் திட்டுகள் மறைந்து ,முகம் வெள்ளையாக மாறிவிடும்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate