லைப் ஸ்டைல்

ஸ்கிப்பிங் தரும் நன்மைகள் !!

நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எத்தனையோ வகையான உடற்பயிற்சிகள் இருந்தாலும் எளிமையாக நாம் வீட்டில் செய்யக்கூடிய உடற்பயிற்சியாக இருப்பது ஸ்கிப்பிங்.

ஸ்கிப்பிங் பயிற்சியின் பயன்கள் :

1. ஸ்கிப்பிங் பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் உடல் எடை குறைவது மட்டுமல்லாமல் சீரான வளர்ச்சியும்,உடல் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

2. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைய இந்த பயிற்சி உதவுகிறது.

3.மனக்கவலை  மற்றும் மன அழுத்தம் நீங்கி உடலில்  சுறுசுறுப்பை ஏற்படுத்துகிறது.

4. பின்னோக்கி ஸ்கிப்பிங் அடிக்கும் போது  முழு பாதத்தையும் தரையில் வைக்காமல் முன் பாதத்தை மட்டும் தரையில் வைத்து தினமும் பத்து நிமிடங்கள் குதித்தால் இதயம் மற்றும் நுரையீரல் ஆரோக்கியமாக செயல் பட்டு இரத்த ஓட்டம் சீர்படுத்தப்படும்.

5.தினந்தோறும் 15 நிமிடங்கள் ஸ்கிப்பிங் பயிற்சி மேற்கொண்டால் சருமம் அழகாக மாறிவிடும் .

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate