உலகம்

இந்திய பயணிகளுக்கு தடை !!

கொரோனா தொற்று காரணமாக இந்திய பயணிகள் நியூசிலாந்து வர தடை .

வெலிங்டன்:
கொரோனா தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிப்பதால்  ஏப்ரல் 11ஆம்  தேதி முதல் 28 ஆம் தேதி வரை இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து வர அனுமதியில்லை என்று அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அறிவித்துள்ளார்.இவ்வாறு செய்தால் தான் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும் என கூறிய அவர் இந்தியாவில் இருந்து வரும் பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி நியூசிலாந்து அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate