லைப் ஸ்டைல்

நலம் தரும் மிளகாய் !!

காரம் என சிலர் வெறுத்து ஒதுக்கும் பச்சை மிளகாய் தரும் பலன்கள்.

ச்சை மிளகாயின் நன்மைகள் ;

1. பச்சை மிளகாய் கலோரிகளை எதிர்த்து கொழுப்பை குறைக்க உதவுகிறது .

2. நுரையீரல் புற்று நோயை எதிர்த்து போராடுகிறது. 

3. வைட்டமின்-சி உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

4. வைட்டமின்-ஈ இருப்பதால் இதனை சாப்பிட்டு வருபவர்களுக்கு சருமம் பொலிவாக இருக்கும்.

5. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது.

6. மிளகாய்கள் மூளைக்கு என்டோர் ஃபீன்ஸை உற்பத்தி செய்து மனநிலையை நன்றாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

7. இதில் இரும்பு சத்து நிறைந்துள்ளதால் பெண்கள் உண்பது அவசியம். 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate