உலகம்

பிரிட்டன் அரசர் காலமானார் !!

உடல்நலக்குறைவால் பிரிட்டன் அரசர் காலமானார்.

 லண்டன் :
எலிசபெத் மகாராணி 2 வின்  99 வயதான கணவர் இளவரசர் பிலிப் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்தார் பிறகு விண்ட்சர் கோட்டையில் ஓய்வெடுத்து வந்த நிலையில்  இன்று உடல்நலக்குறைவால் காலமானார் என ராணி எலிசபெத் கூறியதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.இவரின் உயிரிழப்புக்கு  பலர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate