உலகம்

தனிமையை நீக்கும் சிகிச்சை !!

பிரேசில் நாட்டில் கொரோனா நோயாளிகளின் தனிமையை நீக்க புதிய வகை சிகிச்சை.

பிரேசிலியா:
கொரோனா  பாதிப்பால் தனிமைப்படுத்தபட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு பிரேசில் நாட்டில் புதிய வகை சிகிச்சை ஒன்று அளிக்கப்பட்டு வருகிறது.அதாவது ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியக்கூடிய 2 கையுறைகளுக்குள்  செவிலியர்கள்  வெந்நீரை நிரப்பி பிறகு இரண்டு கையுறைகளை ஒன்றாக இணைத்து.அந்த கையுறைகளின்  இடையே கொரோனா  நோயாளியின் கையை வைக்கிறார்கள்.இதனால் நோயாளிகளுக்கு யாரோ தங்கள் கையை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்  என்ற உணர்வு ஏற்படுகிறது இதனால் நோயாளிகள் தனிமையை உணர்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate