ஆன்மிகம்

முன்பதிவு செய்தால் மட்டுமே பழனி தரிசனம் !!!

பழனி முருகன் கோவிலுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மலைக்கோயிலுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இரவு 7 மணிக்கு மேல் அனுமதிக்கப்படமாட்டார்கள். தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து வருபவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மற்றும் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை. 10 வயதுக்கு உட்பட்டவர்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், இதய நோய், சர்க்கரை நோய் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை கோவில் நிர்வாகம் விதித்துள்ளது.  

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate