ஆன்மிகம்

புனித செபஸ்தியர் தேர் திருவிழா கோலாகல கொண்டாட்டம்!!!

புனித செபஸ்தியர் தேர் திருவிழா சிறப்பு பிராத்தனைகளுடன் இன்று துவங்கியது

 புதுக்கோட்டை மாவட்டம்:
                                        உலக புகழ் பெற்ற மங்கனூர்  புனித செபஸ்தியர் தேர் திருவிழாவுக்கு கொரோனா  வைரஸ் தொற்றால்  மாவட்ட நிர்வாகம்   கடந்த ஆண்டு அனுமதி கொடுக்கவில்லை.   இந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றதால்  புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் அனுமதி  அளிக்கமுடியாத நிலையில்    கோவில் நிர்வாகம் சார்பில் தேதி மாற்றப்பட்டது. ஏப்ரல் 12 அன்று நடைபெற இருந்த திருவிழா  ஏப்ரல் 9 ஆம் தேதிக்கு  மாற்றப்பட்டுள்ளது.  இன்று மாலை 6 மணியளவில் உலக புகழ்பெற்ற புனித செபஸ்தியர் கொடியேற்றம் நடைபெற்றது.  இரவு 12.மணி அளவில் உலக புகழ் பெற்ற புனித செபஸ்தியார் தேர் பவனி நடைபெறும்.. இதில் சுமார் 3000 ற்கும்  மேற்பட்டோர் பங்கேற்பர். ஐந்து  தேர்கள்  கிராமத்தின்  முக்கிய வீதியான  அந்தோணியார் கோவில் தெரு வழியாக வலம் வரும். அம்மை, கொரோனா போன்ற கொடிய நோய்களில் இருந்து பாதுகாக்க வேண்டும் மற்றும் விவசாயம் செழிக்க வேண்டும். பருவமழை நன்றாக பொழிய  வேண்டும் போன்ற   சிறப்பு பிராத்தனைகளுடன் இந்த திருவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.  

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate