Just In

தலைமை செயலகத்தில் ஆலோசனை !!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்த்தில் ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் அதனை கட்டு படுத்தும் வகையில் நாளுக்கு நாள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மற்றும் சுகாதார துறை எடுத்து வருகிறது.இதனை முன்னிட்டு  தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இந்நிலையில்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  நாளை மதியம் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த ஆலோசனைக்குப் பிறகு ஒரு சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate