Trending News

அரசுக்கு முஸ்லீம் லீக் நன்றி !!

ரமலான் மாதத்தில் இரவு 10 மணிவரை மசூதிகளை திறந்து வைக்க அனுமதித்த அரசுக்கு முஸ்லீம் லீக் நன்றி தெரிவித்துள்ளது .

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. அதில் ஒன்றாக  இரவு 8 மணிக்கு பிறகு தேவாலயங்கள் மூடபடவேண்டும் என அறிவித்திருந்தது.இந்நிலையில் ரமலான் பண்டிகையையொட்டி இஸ்லாமிய இயக்கங்கள் ரமலான் மாதத்தில் தராவீஹ் சிறப்பு தொழுகை நடத்த  இரவு 10 மணிவரை மசூதிகளை திறந்து வைக்க அனுமதி அளிக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.அந்த கோரிக்கையை ஏற்று மசூதிகளை 10 மணி வரை திறந்து வைக்க அனுமதி அளித்த அரசுக்கு முஸ்லீம் லீக் நன்றி தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate