லைப் ஸ்டைல்

சைக்கிள் ஓட்டுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!!

செலவில்லாத பாதுகாப்பான பயணத்தை தரும் சைக்கிளை ஓட்டுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்.

சைக்கிள் ஓட்டுவதால்  கிடைக்கும் நன்மைகள்:

1. மணிக்கணக்கில் ஜிமிற்கு சென்று பயிற்சி செய்வதை விட தினமும் சில மணிநேரம்  சைக்கிள் ஓட்டி வந்தால் ஃபிட்னஸ்  உடலை பெறலாம்.

2. நாள்தோறும் 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டினாள் 300 கலோரி கொழுப்பு எரிக்கப்பட்டு கெட்ட கொழுப்புகள் குறையும்.

3. சைக்கிள் பயணத்தை தொடர்ந்தால்  உடல் எடை உங்கள் கட்டுக்குள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

4. தினமும் 1 மணிநேரம் சைக்கிள் ஓட்டினாள் நமது ஆயுளில் ஒரு மணிநேரம்  அதிகரிக்க கூடும் என நெதர்லாந்து நாட்டில் உள்ள உட்ரெச் பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

5. வயது அதிகரிக்கும் போது  வலுவிழக்கும் இதயத்திற்கு வலு  கொடுத்து இதயத்துடிப்பை சீராக்கி இதய தசை நார்களில் அதிகமான இரத்தத்தை கொண்டு செல்வதால்  ஹார்ட் அட்டாக் ஏற்படாது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate