Just In

கண்டலேறு அணை அடுத்த மாதம் திறக்கப்படும்!!!

சென்னை குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதிநீர் அடுத்த மாதம் திறந்துவிடப்படும் என குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சென்னை உள்ளிட்ட சுற்றுவட்டார  நகரங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை     எதிர்கொள்ள உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில்   சென்னையின் குடிநீர் தேவைக்காக தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் கிருஷ்ணா நதியிலிருந்து ஆந்திர அரசு ஆண்டுதோறும் ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 8 டிஎம்சி அளவும் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டிஎம்சி அளவும்  வழங்கி வருகிறது. சென்னையின் குடிநீர் தேவைக்காக பூண்டி, புழல், சோழவரம் ,செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகளில் போதிய அளவு நீர் இருக்கின்ற போதிலும் கோடைகாலத்தின் கூடுதல் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நதி நீரை பெற தமிழக அரசின் பொதுப்பணித்துறை முடிவு செய்து கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீர் கிடைப்பதால்   கோடைக்காலத்தில் போதிய குடிநீர்  தேவையை சமாளிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate