Just In

வழக்கு விசாரணை தாமதம் !!

உச்ச நீதி மன்ற ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் வழக்கு விசாரணை தாமதமாக நடைபெறுகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்று  அதிகரித்து வரும் நிலையில் உச்ச நீதிமன்ற ஊழியர்கள் 50 பேருக்கு  தற்போது தொற்று ஏற்பட்டுள்ளது.இதனால் உச்ச நீதிமன்றம் வளாகம்,அறைகள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பனி தீவிரமாக நடந்து வருகிறது.இந்நிலையில் இன்று ஒவ்வொரு வழக்கின் விசாரணைகளும் 1 மணிநேரம் கால தாமதமாக    நடைபெறும்  என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று ஏற்படுவதை தவிர்க்க வீட்டிலிருந்தே காணொளி மூலம் வழக்கு விசாரணை நடத்த நீதிபதிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate