Trending News

அதானி குழுமத்துடன் பிளிப்கார்ட் ஒப்பந்தம்!!!

அதானி குழுமத்துடன் பிளிப்கார்ட் இணையவுள்ளதாக கெளதம் அதானி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் பிரபல நிறுவனமான பிளிப்க்கார்ட் தங்களுக்கான  தரவுகள் கையாளும் நிறுவனத்தை  சென்னையில் உள்ள  அதானி கான்எக்ஸுடன் இணைந்து உருவாக்கவுள்ளதாக  கெளதம் அதானி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.பொருட்களின் விநியோக திறனை அதிகரிக்கும் வகையில் அதானி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம்  மும்பையில் 5,34,000 சதுர அடி கொண்ட புதிய கட்டிடம் ஒன்றை  கட்டவுள்ளதாகவும்,  இதனால் மும்பையில்  உள்ள  மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  



Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate