Trending News

பார்வையாளர்கள் இல்லாமல் பந்தயம் !!

ஊட்டியில் பார்வையாளர்கள் இல்லாமல் குதிரை பந்தயம் நடைபெறவுள்ளது.

கோடைகாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை  ஊட்டியில் அதிகமாக காணப்படுவதால், பயணிகளின் பொழுது போக்கிற்காக அவர்களை கவரும் வகையில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம்  முதல் ஜூன் இறுதிவரை  மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் ஊட்டியில்  குதிரை பந்தயங்கள் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் 134-வைத்து குதிரை பந்தயம் வரும் புதன்கிழமை தொடங்கி ஜூன் 11-ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்துள்ளனர் .இதனால் சென்னை,பெங்களூரு ,பூனா மற்றும் பல மாநிலங்களில் இருந்து 500 பந்தய குதிரைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணமாக அரசின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இம்முறை பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என மெட்ராஸ் ரேஸ் கிளப் முதன்மை செயல் அலுவலர் டி.ராமன் தெரித்துள்ளார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate