Trending News

வறுமையிலும் இளைஞரின் சாதனை !!

குடும்ப வறுமையில் தனது படிப்பை நிறுத்தாமல் படித்த இளைஞரின் சாதனை.

கேரள மாநிலம்,காசர்கோடு பகுதியை சேர்ந்த ரஞ்சித் ராமசந்திரன் என்ற இளைஞர் குடும்ப வறுமை காரணமாக குடும்பத்திற்கு எதாவது செய்யவேண்டும் என நினைத்து இரவில் பனத்தூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில்  காவலராகப் பணிபுரிந்து பகலில் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் பொருளாதார படிப்பில் சேர்ந்து படித்துவந்தார் .எவ்வளவு வறுமை இருந்தாலும் இவர் தனது படிப்பை நிறுத்தாமல் படித்து 2016 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில்  முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

இதை அடுத்து பெங்களுருவில் உள்ள கிரைஸ்ட்  பல்கலைக்கழகத்தில் துணை பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் தற்போது அவர் புகழ்பெற்ற ஐஐஎம்.,மில் துணை பேராசிரியராக  பணியை தொடங்கியுள்ளார்.இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் தனது வீட்டின் புகைப்படத்தை போட்டு "ஐஐஎம்., பேராசிரியான நான் இந்த வீட்டில் தான் பிறந்தேன்"என பதிவிட்டுள்ளார்.இவரின் இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate