தமிழ்நாடு

வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆடி கலக்கும் ஐபிஎல் வீரர்கள்!!!

வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி இணையத்தில் அசத்தும் ஐபிஎல் வீரர்கள்!!!

விஜய் நடித்து வெளியான திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் உள்ள வாத்தி கமிங் என்ற பாடலுக்கு பல பிரபலங்களும் மக்களும் நடனமாடி வந்தனர்.இந்நிலையில்  பட்டிதொட்டியெல்லாம் ஒலித்துவரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஐபிஎல்  ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியை சேர்ந்த ரஷித் கான்,  வழக்கமாக புட்டபோம்மவுக்கு ஆடும் டேவிட் வார்னர் மட்டுமன்றி , புவனேஷ்வர் குமார்    ஆகியோர் நடனமாடிய காட்சி இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இவர்கள் மட்டுமன்றி டெல்லி கேபிட்டல்ஸை சேர்ந்த அஷ்வின், உமேஷ் யாதவ், ப்ரித்வி ஷாவ் மற்றும் ஷிக்கர் தவான் ஆகியோர் நடனமாடி வெளியிட்டுள்ளனர்.  
Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate