லைப் ஸ்டைல்

அழகை மேம்படுத்தும் கொய்யா இலை !!

இயற்கை முறையில் அழகை மேம்படுத்த உதவும் கொய்யா இலை.

கொய்யா இலையின் பயன்கள்  :

1.கொய்யா இலையை அரைத்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகப்பரு மற்றும் சுருக்கங்கள்  நீங்கும்.

2.  எண்ணெய் சருமம்  உள்ளவர்கள்  எலுமிச்சை சாறுடன் கொய்யா  இலை விழுதினை சேர்த்து முகத்தில் பூசிவந்தால்  சருமத்தில் எண்ணெய் தன்மை நீங்கும்.

3. பல் வலி மற்றும் ஈறு பிரச்சனைகள் உள்ளவர்கள் கொய்யா இலையை சாப்பிட்டுவந்தால்  குணமடையும்.

4. சுடு தண்ணீரில் 3-4 கொய்யா இலைகளை போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குடித்து வந்தால் உடல் கொழுப்பு கரைவது மட்டுமல்லாமல் நீரிழிவு பிரச்சனைகளை தடுக்கிறது.

5.தலை முடி உதிர்வு மற்றும் வெடிப்பு உள்ளவர்கள் கொய்யா இலை சாற்றை வாரம் ஒருமுறை  தலையில் தடவி 15 நிபிடங்களுக்கு பிறகு  குளித்து வந்தால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate