லைப் ஸ்டைல்

சர்க்கரை நோய் புண்ணுக்கு தீர்வு வேண்டுமா?

சர்க்கரை நோயால் ஏற்படும் புண்ணை குணப்படுத்தும் 2 பொருட்கள்.

சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு விரலில் ஏற்பட்ட புண் குணமாவது மிகவும் கடினம் .எனவே சிலருக்கு  இந்த புண்ணால் தங்கள் விரலை இழக்கும்  சூழ்நிலை ஏற்படுகிறது.எனவே புண்ணை இயற்கை முறையில் எளிதில் குணப்படுத்த இந்த டிப்ஸை செய்துபாருங்கள். 

ஆவாரம் இலையை அரைத்து  வைத்துக்கொள்ளவும்.அரைத்த விழுதுடன் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணை சேர்த்து இதமான சூட்டில் வதக்கி எடுக்கவும்.பின்னர் அதனை சுத்தமான  பஞ்சு துண்டில் வைத்து புண்  உள்ள இடத்தில்  வைத்து கட்டிவிடவேண்டும். இவ்வாறு செய்துவந்தால் புண் ஆறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate