லைப் ஸ்டைல்

இயற்கை தரும் நினைவாற்றல் !!

நினைவாற்றல் குறைவாக இருப்பவர்கள் இந்த குறிப்புகளை பின்பற்றினால் மூளை நரம்புகள் பலமடைந்து நினைவாற்றல் அதிகரிக்கும் என்பது குரிப்பிடத்தக்கது.

நினைவாற்றலை அதிகரிக்க உதவும் இயற்கை :

1.வெண்ணெயுடன் சிறுதளவு வில்வப்பழம் மற்றும் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் நினைவாற்றல் வளரும்.

2.இலந்தைப்பழத்துடன் கருப்பட்டி சேர்த்து அரைத்து சாப்பிட்டுவந்தால் மூளை சுறுசுறுப்பு அடைந்து நினைவாற்றல் அதிகரிக்கும்.

3.தினமும் காலை 10-12 கருஞ்சீரகத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவந்தால் நியாபக சக்தி அதிகரிக்கும்.

4.1 ஸ்பூன் நாயுருவி வேரின் சாறுடன் 1 ஸ்பூன் கரிசலாங்கன்னி வேரின் சாறை சேர்த்து குடித்து வந்தால் மூளை நரம்பு பலமடையும்.

5.எளிதில் கிடைக்கும் வாரம் ஒருமுறை பசலை கீரையை உணவில் சேர்த்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்  

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate