Trending News

விமானிகளுக்கு உணவு வழங்கப்படாது !!

கொரோனா பரவலை தடுக்க விமானிகளுக்கு உணவு வழங்க தடை.

உலகில் உள்ள பல நாடுகளில் கொரோனா அதிகரித்து வருவதால் அதனை கட்டு படுத்த பல கட்டுப்பாடுகளும் நடவடிக்கைகளும் எடுத்துவரும் நிலையில் விமான போக்குவரத்தின் போது  கொரோனா பரவலை தடுக்க  இரண்டு மணிநேரத்துக்கு குறைவாக பயணிக்கும் பயணிகள் மற்றும் உள்நாட்டிற்குள் விமானம் மூலம் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு பொருட்கள் வழங்க  இந்திய அரசு தடைவிதித்துள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் விமானத்தில் பயணிக்கும் முன் பயணிகளுக்கு தின்பண்டங்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது .

விமானத்தில் உணவை உண்ணுவதற்கு முகக்கவசத்தை எடுக்கநேரிடும் இதனால் கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக இந்த தடையை  விமான போக்குவரத்து அமைச்சகம் பிறப்பிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate