கல்வி & வேலைவாய்ப்ப

பள்ளி,கல்வி துறையின் நடவடிக்கை!!

12ஆம் வகுப்பு மாணவர்களை தவிர பிற மாணவர்களுக்கு பள்ளியில் பாடம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு செல்ல அரசு அறிவித்தது. இந்நிலையில் சென்னை,கோவை,நாமக்கல் உள்பட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளில்  9 மற்றும் 10 ஆம்  வகுப்பு மாணவர்கள்  அனுமதிக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை அறிந்த பள்ளி ,கல்வித்துறை அதிகாரிகள்  "பள்ளிகளில் 12ஆம் வகுப்பு மாணவர்களை தவிர பிற மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் "  என தெரிவித்துள்ளனர் . மேலும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு எதிர்ப்பு  தெரிவித்துள்ளனர் .

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee