ஆன்மிகம்

பக்தர்களின் வருகை குறைவு !!

தமிழ் புத்தாண்டு தினத்தில் கொரானா கட்டுப்பாட்டு விதிமுறைகளால் பக்தர்கள் குறைவாக காணப்பட்ட திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்.

கொரோனா பரவலை தொடர்ந்து முக கவசம் மற்றும் கைகளில் கிருமி நீக்கம் செய்யப்பட்ட பின்பு பக்தர்கள் மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்  சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழ் புத்தாண்டை  முன்னிட்ட.  இன்று மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவசம்மற்றும்  மூலவர்கள் கற் பக விநாயகர் , துர்க்கை அம்மன் , சத்தியகிரீஷ் வரர் , பவளக்கனிவாய் பெருமாளுக்கு வெள்ளிக் ககவசங்கள் சாத்துப்படி செய்யப்பட்டுள்ளது. காலை முதல் இரவு கோயில் நடை சாத்தும் வரை கலசங்கள் சாத்துப் படி செய்யப்பட்டிருக்கும் .கொரானா கட்டுப்பாட்டு விதிமுறைகளால் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் பக்தர் கூட்டம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee