கல்வி & வேலைவாய்ப்ப

12ஆம் வகுப்பு தேர்வு குறித்து ஆலோசனை !!

தலைமைச் செயலகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பல குழப்பங்கள் எழுந்துவரும் நிலையில்  இன்று தலைமைச் செயலகத்தில்  ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது .

இந்த ஆலோசனை கூட்டத்தில்  சுகாதாரத்துறைச் செயலர், வருவாய்த்துறை ஆணையர், பள்ளிக்கல்வித்துறைச் செயலர், உயர்கல்வித்துறைச் செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொள்கின்றனர்.எனவே இன்று நடைபெறும் கூட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee