கல்வி & வேலைவாய்ப்ப

கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற செய்முறை தேர்வு !!

கொரோனா கட்டுப்பாடுகளுடன் பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற செய்முறை தேர்வு.

கொரோனா கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டு 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு தொடங்கியது. சென்னை மயிலாப்பூர் லேடி சிவசாமி அய்யர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான செயல்முறை தேர்வு நடத்தப்பட்டது முன்னதாக பள்ளியின் நுழைவாயிலில் சனிடைசர் வழங்கப்பட்டது வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது தொடர்ந்து தலைமை ஆசிரியை முன்னிலையில் மாணவியர் பிரார்த்தனை மேற்கொண்டனர் .

இது குறித்து பேசிய தலைமையாசிரியர் ரூபி "கொரோனா கட்டுப்பாடுகளுடன் செய்முறை தேர்வு நடத்தப்படுவதாகவும் மாணவியர்கள் உற்சாகத்தோடு தேர்வு எழுதுவதாக அவர்களுக்கு ஏதேனும் உடல் குறைபாடு இருந்தால் உடனடியாக தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டிருப்பதாக" கூறினார்

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee