கல்வி & வேலைவாய்ப்ப

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு என தகவல்!!

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வி துறை தகவல்

தமிழகத்தில் 10ஆம்  வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவு பொது தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்

தேர்வு எழுத விரும்பாத  மாணவர்களுக்கு குறைந்த பட்சமாக 35 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அதிக மதிப்பெண்களைப் பெற விரும்பும் மாணவர்கள் இந்த தேர்வினை எழுதலாம் எனவும் தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் கூடிய விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee