லைப் ஸ்டைல்

ஏன் உடல் எடை அதிகரிக்கிறது?

உடல் எடை கூடுவதன் காரணங்கள் மற்றும் அதனை குறைக்கும் வழிகள்.

மனிதர்களாகிய நாம் நமது உடலை சீரும் சிறப்புமாக வைத்துக்கொள்ள விரும்புவோம்.ஆனால் இந்த தொழில்நுட்பம் அதிகரிக்கும் இவ்வுலகில் பெரும்பாலான மனிதர்கள் நாள்தோறும் தங்களின் உடல் மீது அக்கறை செலுத்த நேரம் இல்லாமல் ஒவ்வருவரும் ஒவ்வரு வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் பலருக்கு உடலில் பல விதமான நோய்கள்  ஏற்படுகிறது.அதில் ஒன்று தான் உடல் இடை.

உடல் எடை  அதிகரிக்கும் சில காரணங்கள் மற்றும் தீர்வுகள் :

1.நம் அன்றாட வாழ்வில் பல வேலைகளில் ஈடு படுகிறோம் இதனால் நாம் சரியான நேரத்தில் உணவை உட்கொள்வதில்லை  இதனால் உடல் எடை கூட வாய்ப்புள்ளது.மேலும் இரவு நேரங்களில் நமது உடல் கொழுப்பு மற்றும் சர்க்கரையை செரிக்க சிரமப்படும். ஆகவே இரவு 7 மணிக்கு மேல் நிறைய கலோரி உள்ள உணவுகளை  தவிர்ப்பதால் உடல் எடை குறையும்.

2. ஆரோக்கியம் அற்ற நொறுக்கு தீனிகளை அதிகமாக சாப்பிடுவதால் நமது உடல் எடை கூடு கிறது எனவே அந்த நொறுக்கு தீனிகளுக்கு பதிலாக பலன்களை சாப்பிட்டுவந்தால் உடல் எடை குறைந்து உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.

உடல் எடையை குறைக்கும் இயற்கை மருந்துகள் :

1.ககுல்:
   ககுல்ஸ்ட்ரோன் எனப்படும்  ககுல் தாவர வகையை சேர்ந்தது . இந்த ககுல்ஸ்ட்ரோன் எடை இழப்பிற்கு அதிகமாக உதவுகிறது. ககுல்ஸ்ட்ரோன்  உங்கள்  உடலில் உள்ள கொழுப்பை  குறைக்க உதவுகிறது.

2.​இலவங்க பட்டை:
   இந்த இலவங்க பட்டை  பொதுவாக நமது நாட்டில் எளிதாக கிடைக்கக்கூடியது ஒரு வாசனை பொருள். இந்த பட்டை வாசனையையும் தாண்டி உடம்பில்  நோய்  எதிர்ப்பு சக்தியை அஹிகரிக்கிறது எனவேய தினமும் சிறிதளவு தண்ணீருடன்  இலவங்க பட்டையை சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் உடல் எடை குறைவதை அறிவீர்கள் .

3.​மூக்கிரட்டை
மூக்கிரட்டை என்னும் மூலிகை தாவரம் பொதுவாக தெரு ஓரங்களிலும் வீட்டிலும் தானாக வளரக்கூடியவை  இது எடையை  குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது . மேலும் இது சிறுநீர் பை மற்றும் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. எனவே உங்கள்   வயிற்றில் உள்ள கூடுதல் எடையை குறைக்க இது உதவுகிறது.

4.​வெந்தயம்:
   தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு டீ ஸ்பூன் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர்குடித்து வந்தால் உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறையும்.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee