லைப் ஸ்டைல்

உதட்டின் மேல் உள்ள முடியை நீக்க வேண்டுமா?

பெண்களுக்கு உதட்டின் மேல் வளரும் மீசை முடியை இயற்கையான முறையில் எப்படி நீக்குவது என்பதை பார்போம்.

இயற்கையாகவே ஹார்மோன் பிரச்சனைகளால் பெண்களுக்கு உதட்டின் மேல் முடி வளரும். ஆனால் இந்த முடி அளவுக்கு மீறி  செல்லும்போது அது அவர்களுக்கு பிரச்சனையாகவே ஆகிவிடுகிறது. அழகான வெள்ளை முகத்தில் கருமையாக தோன்றும் இந்த முடிகளால் சில நேரங்களில் நாம் பல கேலி கிண்டல்களுக்கு ஆளாக்கப்படுகிறோம். இந்த பிரச்சனையை போக்க ட்ரிம் செய்வது, ஷேவ் செய்வது, வேக்சிங் போன்ற பல முயற்சிகளை செய்து முகத்தை மேலும் அசிங்கப்படுத்தி கொள்ளவேண்டாம். இதை முற்றிலுமாக அகற்ற இயற்கையான முறையால் தீர்வு காணலாமே!

கிழங்கு மஞ்சள் பாரம்பரியமாக நம் முன்னோர் காலத்திலிருந்தே அழகு சேர்க்கும் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கிழங்கு மஞ்சளுடன் சிறிதளவு உப்பு சேர்த்து கல்லில் உரைத்து அந்த பேஸ்டை உதட்டின் மீது தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவினால் முடிகள் உத்திர ஆரம்பிக்கும். இந்த முறையை 7 நாள் தொடந்து செய்யலாம். இதனால் முகம் அழகு பெறுவது மட்டுமன்றி பக்கவிளைவுகளும் ஏற்படாது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee