Just In

மதுரையில் காலை விமானங்கள் ரத்து!!!

கொரோனா பரவல் காரணமாக அடுத்த 15 நாட்களுக்கு காலை விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக மதுரை விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மத்திய விமான போக்குவரத்து துறையின்  அறிவிப்பின்படி மதுரை விமான நிலையத்தில்  நாளை காலை விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு, நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன. இதில் நாளை முதல் 15 நாட்களுக்கு  ஏப்ரல் 30 முதல் மே 14-ஆம் தேதி வரை மறு உத்தரவு வரும் வரை இந்த நடவடிக்கைகளை மதுரை விமான நிலையம்  கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கொரோனா  பரவலின் கட்டுப்பாட்டு  நடவடிக்கையாக மத்திய விமான போக்குவரத்து துறை அறிவுறுத்தலின்படி இந்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee