லைப் ஸ்டைல்

வெயிலுக்கு உகந்த வெள்ளரிக்காய்!!!

வெயில் காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு வெள்ளரிக்காயில் தீர்வுகள் உள்ளது

 நாம் பச்சையாக உண்ணக்கூடிய காய்கறிகளுள் ஒன்று வெள்ளரிக்காய். பொதுவாகவே கோடைகாலங்களில் உண்ண  கூடிய உணவு வகைகளில் வெள்ளரிக்காய்  இன்றியமையாத ஒன்று. இந்த வெள்ளிரிக்காயில் 90% நீர்ச்சத்து நிறைந்துள்ளது. வெள்ளரிக்காயின் பயன்களை பற்றி இப்பதிவில் காண்போம். 


*வெள்ளரிக்காயில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், செரிமானத்துக்கு உதவுவதோடு, மலச்சிக்கலை போக்குகிறது. 

*வெள்ளிரிக்காயை அடிக்கடி சாப்பிட்டால் , அதிகமாக பசியுணர்வை போக்கி ஆரோக்கியமான உடல்நிலை பெறலாம். 

*பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வழக்கமாக ஏற்படும் அதிக உதிர போக்கு மற்றும் கருப்பை சார்ந்த பிரச்சனைகளை வெள்ளரிக்காய் போக்குகிறது.

*வெள்ளரிக்காயில் உள்ள நீர்ச்சத்து  சருமத்துக்கு ஈரப்பதத்தை அளிப்பதுடன், சருமத்தை இளமையாக வைத்து  தோலில் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது. 

*வெயில் காலங்களில் வெள்ளரிக்காயை அதிகமாக சாப்பிடுவதால் நீர்ச்சுருக்கு, சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது.  

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee