லைப் ஸ்டைல்

இனி கேரட்டுக்கு போடாதீங்க கேட்டு!!!

கேரட்டில் உள்ள நற்குணங்களை பற்றி இந்த பதிவில் காண்போம்.

குளிர்பிரதேசங்களில் விளையும் கேரட் தன்னுள் பல  நற்குணங்களை கொண்டுள்ளது. கேரட்டை பச்சையாகவோ, சமைத்தோ உண்ணலாம் அல்லது ஜூஸாக குடிக்கலாம் . இதில் நார்ச்சத்து, கரோட்டீனாய்டு மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. இதன் பயன்களை விரிவாக பார்க்கலாம். 

*கேரட்டை தினமும் உணவில் எடுத்துக்கொண்டால், முகம் பளபளப்பாக இருப்பதோடு, முக வறட்சியை தடுக்கிறது. 

*உணவு உண்பதற்கு 25 நிமிடங்களுக்கு முன் கேரட் சாப்பிடுவதால் குடலில் ஏற்படும் செரிமான பிரச்சனைகள் தவிர்க்கப்படுகிறது. 

* கண் பார்வை குறைபாடுள்ளவர்கள்  தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள பீட்டா-கரோட்டீன் மற்றும் லுடீன், பார்வை கோளாறு ஏற்படுவதைத் தடுத்து கண் பார்வையை மேம்படுத்தும்

*கேரட்டில் உள்ள கரோட்டீனாய்டு  இரத்தத்தில் உள்ள   சர்க்கரையின் அளவை சீராக வைத்துக்கொள்ள  உதவதால், சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம்.

*புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கேரட் சாப்பிடுவதால் நுரையீரலில் படிந்திருக்கும் நச்சுக்கள் நீங்கி நுரையீரல் சுத்தமாவதுடன்,  சுவாச மற்றும் மூச்சு தொடர்பான பிரச்சனைகளை சரி செய்கிறது. 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee