Just In

பேரிடர் நிதியாக மாநில அரசுகளுக்கு ரூ.8,873 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு

இந்த நிதியில் 50% த்தை கொரோனா பணிகளுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம் தமிழகத்திற்கு ரூ.400 கோடியை ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு

பேரிடர் நிதியாக மாநில அரசுகளுக்கு 8, 873 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது . இதில் 50 சதவீத தொகையான 4,436.8 கோடி ரூபாயை மாநில அரசுகள் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்  என்றும் மத்திய அரசு அனுமதியளித்திருக்கிறது. இந்த நிதி தொகையில்  தமிழகத்துக்கு 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. வழக்கமாக ஜூன் மாதம் வழங்க வேண்டிய நிதி தொகை  கொரோனா தடுப்பு பணிகளுக்காக  முன்கூட்டியே ஒதுக்கீடு செய்திருக்கிறது மத்திய அரசு. 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee