Just In

கொரோனா பாதிப்பு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது - கமலா ஹாரிஸ்

இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளதாக அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் தடுப்பு மருந்து தட்டுப்பாடுகளும், படுக்கை வசதி தட்டுப்பாடுகளும், ஆக்சிஜன் தட்டுப்பாடுகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்த இக்கட்டான சூழ்நிலையை மாற்ற பல நிறுவனங்களும், மக்களும், நாடுகளும் உதவி கரம் நீட்டி வருகின்றன. 


இந்நிலையில்  இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின்  இரண்டாவது அலையால்  ஏற்பட்டுள்ள பாதிப்பு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது என்பதில் மாற்று கருத்து இல்லை என்றும்,  அமெரிக்கா இந்தியாவுக்கு உதவுவதில் முழு அர்ப்பணிப்போடு செயல்படுவதாகவும்,  அமெரிக்காவிலிருந்து பல்வேறு உதவிகள் இந்தியாவுக்கு தொடர்ந்து அளிப்போம்  என அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee