Just In

என்றென்றும் நீங்கள்தான் 'தல' - விக்னேஷ் சிவன்

நடிகர் அஜித் குமாரின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

மே 1 ஆம் தேதியான இன்று நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்களும், திரை உலகினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தனது முயற்சியால் திரையுலகில் முன்னேறியது மட்டுமன்றி சமூகத்திற்காக தன்னால் இயன்றதை செய்யும் ஒரு மனிதராக அஜித் விளங்குவதே அவரை ரசிகர்கள் கொண்டாடுவதற்கு முக்கிய காரணம்.  இந்நிலையில் இயக்குநரான விக்னேஷ் சிவன் " எங்கள் தலைமுறைக்கும் இனி வரும் அடுத்த தலைமுறைகளுக்கும் என்றென்றும் நீங்கள்தான் 'தல'! இன்று மட்டுமல்ல தமிழ் சினிமா இருக்கும் வரை அதில் அஜித் எனும் தன்னம்பிக்கை நாயகனின் பெயர் ஒலித்துகொண்டே இருக்கும். பிறந்தநாள் வாழ்த்துகள் அஜித் சார்!" என்று ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee