தமிழ்நாடு

அக்கோவ் வலிமை பட அப்டேட் கிடைக்குமா !!

தான் வென்றால் வலிமை பட அப்டேட் கிடைக்கும் என கூறிய பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் நெட்டிசன்கள் வலிமை பட அப்டேட் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிட்டார். முடிவுகள் மே 2 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன, மேலும் மக்கள் நீதி மய்யம்  தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்களை குறைவான வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

தனது வெற்றியைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் வாக்காளர்களுக்கு வனதி சீனிவாசன் நன்றி தெரிவித்தார். அவர்  வென்றவுடன், வலிமை படத்தின் அப்டேட்  பெற முடியும் என்று அவர் முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வாக்குறுதி அளித்திருந்தார் . இவரின் வெற்றிக்கு நேற்று வாழ்த்து தெரிவித்த அஜித் ரசிகர்கள் அவர் அளித்த வாக்குறுதியையும் நினைவுபடுத்தினர்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee