தமிழ்நாடு

மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து ... கிரிக்கெட் வீரர் அஸ்வின் !!

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வென்று முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலினுக்கு கிரிக்கெட் வீரர் அஸ்வின் வாழ்த்து.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூடுதல் தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள நிலையில், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்றுகிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் பதவியேற்றார்.இதனால் திமுக தலைவருக்கு பலதரப்பினர் வாழ்த்து. 

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் "தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றிருக்கும் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee