தமிழ்நாடு

தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள் !!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து பரவி வருவதால் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.


தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை .

1.கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. 

2. தமிழகத்தில் இரண்டு வாரங்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது. 
 
3.உணவகங்களில் பார்சல் வழங்க அனுமதி 

4. காய்கறி கடை, மளிகை கடை, தேநீர் கடை நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும். 

5.அழகு நிலையம், முடி திருத்தும் கடைகள் இயங்காது. 

6.விடுதிகளில் தங்கியிருப்போருக்கு அவரவர் அறைகளில் உணவு வழங்க  உத்தரவு.

7.வணிகம் சார்ந்து வெளியூர் விடுதிகளில் தங்குவோருக்கு மட்டும் அனுமதி.

8.கோவில்களில் விழாக்கள் குடமுழுக்கு ஆகியவற்றிற்கு அனுமதி இல்லை.

9.கோவில்களில் பூஜைகள் மட்டும் பக்தர்கள் அனுமதி இன்றி நடைபெறு.

10.முழு ஊரடங்கு அமலாகும் மே 10 - 24 வரை அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் 

11.நியாயவிலைக்கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும்

12.தமிழகத்தில் முழு ஊரடங்கு  காலத்தில் கொரோனா  தடுப்பூசி போட்டுக்கொள்ள தடை இல்லை 



Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee